Category:
Created:
Updated:
அந்த வகையில் இன்றைய தினம் (29-07-2022) புளியம்பொக்கணை கமநல சேவைத் திணைக்களத்தின் ஊடாக பிரமந்தனாறு பகுதியில் சிறு போக பயிர்ச்செய்கைக்கான யூரியா உரம் ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ யூரியா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் தமக்கு யூரியா உரம் கிடைக்கப் பெற்றதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.