Category:
Created:
Updated:
இன்று 3,4,5 எனும் இலக்கத்திற்கு இவ்வாறு எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாங்குளம் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, சிறுபோக நெல் அறுவடைக்கான டீசல் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள கரைச்சி வடக்கு பல் நோக்கு கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது.விவசாயிகளிற்கு வழங்கப்பட்டும் எரிபொருள் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலகத்தில் உள்ள கிராம சேவையாளர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை வைத்தியர்கள், ஆசிரியர்களிற்கு 4,5,6 ம் இலக்கத்திற்கான பெற்றோலும் இன்று வழங்கப்படுகிறது.