Category:
Created:
Updated:
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த கடையில் வயோதிப அம்மாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து தருமாறு கேட்க அவர் தண்ணீர் எடுத்து வர சென்றபோது கடை அலுமாரிக்குள் இருந்த பணத்தை திருடிக்கொண்டு ஓடிய வேளை மக்களால் விரட்டி பிடிக்கப்பட்டு முறையாக கவனித்து அனுப்பினார்கள்.