Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கும் அறுவடைக்கு தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு எரிபொருள் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்படி விடயத்தை தெரிவித்திருந்தார்.