Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் லிட்ரோ சமையல் எரிவாயு கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ள விநியோகஸ்தர் காரியாலயத்தில் வைத்து 600க்கும் மேற்பட்ட மக்களுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது. இதனை பெற்றுக்கொள்ள அதிகாலை வேளையிலேயே மக்கள் வரிசையில் நின்று மக்கள் பெற்றுகொண்டனர். இருப்பினும் எரிபொருள் இன்மையாள் எரிவாயுவினை பெறுதலிலும் பெற்ற எரிவாயுவினை கொண்டு செல்வதிலும் மக்கள்" பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியதினை எம்மால் அவதானிக்க முடிந்தது.