Category:
Created:
Updated:
பல்லாயிரக்கணக்கான மக்களின் பக்திபூர்வமான பங்கேற்புடன் வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று(13) நடைபெற்றது.