Category:
Created:
Updated:
உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுத்தல் உற்சவம் இன்று மாலை முல்லைத்தீவு தீத்தக்கரை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று வருடங்களின் பின்னர் இம்முறை ஆயிரக்கணக்கான அடியவர்கள் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.