Category:
Created:
Updated:
யாழ்ப்பாணம் உரும்புராய் பகுதியில் அமைந்துள்ள அவரது சலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றி அஞ்சலிக்கப்பட்டது.குறித்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05.06.2022) காலை 11.30 மணியளவில் இடம் பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் மற்றும் உறுப்பினர் ஜீவராஜ் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.