Ads
முருகனுக்கு பரோல் கேட்கும் நளினி- உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தற்போது ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், தனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். எனது கணவர் முருகன் 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு நளினி தனது மனுவில் கோரியிருந்தார். நளினி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை வருகிறது.
Info
Ads
Latest News
Ads