Category:
Created:
Updated:
கிளிநொச்சி முல்லைத்தீவு எல்லை பகுதியான விசவமடு சந்தியில் குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மோகன் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.