Category:
Created:
Updated:
இலண்டன் அகிலன் பவுண்டேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்களால் மார்க்கண்டு சதாசிவம்பிள்ளை என்ற வறுமைக்கோட்டின் கிழ் வாழும் பயணாளிக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கையளிக்கப்பட்டதுகுறித்த நிகழ்வில் வோல் தம் ஸ்ரோ லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டினை பயனாளியிடம் வழங்கி வைத்தார்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ராஜ் வினோத் புன்னை நீராவி கிராம அலுவலர் அஜித் குமார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கண்டிருந்தனர்.