சினிமா செய்திகள்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி 2022 (26- 04-2022) காலை 9.30மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் 26- 04-2022 தினம் இருபாலாருக்குமான சதுரங்கப் போட்டிகள் இடம்பெற்றன.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு பண்டாரவன்னியன்(சிவப்பு) இல்லத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும், அரியாத்தை(பச்சை) இல்லத்துக்கு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களும், முல்லைமணி(நீலம்) இல்லத்துக்கு மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் அவர்களும், தலைமை தாங்குகின்றனர்.

இதனூடாக விளையாட்டின் மூலம் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தி உத்தியோகத்தர்களின் ஒற்றுமை, வினைத்திறனை அதிகரிக்கச் செய்தல். மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே தொடர்பாடல் மூலமாக புரிந்துணர்வை அதிகரித்து, ஒருங்கிணைந்து செயற்படும் மனப்பாங்கினை கட்டியெழுப்புதல், மற்றும் கூட்டாண்மையினை விருத்திசெய்தல். கூட்டு முயற்சி தேகாரோக்கியம் நன்நடத்தை விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு மதிப்பளித்தல் போன்ற நன்மைகளை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள நிலையில் பெரும்பாலான கிளைகளில் புதிய நிரந்தர நியமனம் மற்றும் இடமாற்றத்தின் கீழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவருக்குமிடையில் தொடர்பாடலை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ் இருபாலாருக்குமான துடுப்பாட்டம், கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன. மேலும் ஆண்கள் பிரிவிற்கான உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டத்துடன் நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகளும் இடம்பெறவுள்ளன. பெண்கள் பிரிவினருக்கான வலைப்பந்தாட்ட போட்டியுடன் கலப்பு இரட்டையர் பூப்பந்தாட்ட போட்டியும் இடம்பெறவுள்ளன.அனைத்து போட்டிகளும் சுற்று முறையில் நடைபெறவுள்ளதுடன் அதிக புள்ளிகளைப்பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.

  • 478
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads