Category:
Created:
Updated:
கிளிநொச்சியைச் சேர்ந்த சமூக சேவையாளரான கிட்டினன் சந்திரமோகன் அகில இலங்கை சமாதான நீதவானாக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கிளிநொச்சி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான கிட்டினன் சந்திரமோகன் தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.