Category:
Created:
Updated:
அனைத்து திருச்சபைகளிலும் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றது.நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் நீங்கி உயிர்த்த இயேசுபிரான் நாட்டை ஆசீர்வதிக்க வேண்டும் என வழிபாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் வழிபாடு இன்று காலை இடம் பெற்றது. திருப்பலியை வண பிதா ஜோன் தேவசகாயம் ஒப்புக் கொடுத்தார்.