Category:
Created:
Updated:
கிளிநொச்சி அருள்மிகு கிருஷ்ணர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.காலை விசேட பூஜைகளுடனும் சிறப்பாசிரியர்களின் விசேட வழிபாட்டுடனும் ஆரம்பமானது . நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.