Category:
Created:
Updated:
கரிதாஸ் கியூடெக் வன்னி நிறுவனத்தினால் உருத்திரபுரம் கிளி/புனித பற்றிமா பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு நேற்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.இலங்கையின் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட செய்ற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. செயற்றிட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் உருத்திரபுரம் பங்குத்தந்தை, கியூடெக் நிறுவன இயக்குநர். பாடசாலையின் அதிபர் ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றினர்.