Ads
துருக்கியில் கொரோனா பாதிப்பு 30 இலட்சத்தை கடந்தது
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி தற்போது 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், துருக்கியில் ஒரே நாளில் 22,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது.
துருக்கியில் கொரோனாவால் ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,178 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 28.44 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1.60 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads