Category:
Created:
Updated:
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கலாச்சார மன்றத்தின் வருடாந்த பொங்கல் விழா இம்முறை கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் வளாகத்தில் இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளும் இடம்பெற்றதுஆலய வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வினைத் தொடர்ந்து முட்டி உடைத்தல் சாக்கோட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றது.