Category:
Created:
Updated:
தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் அரசியல் பிரபலம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மருத்துவர் சந்தோஷ் பாபுவுக்கு தொற்று உறுதியானது.