Ads
நாட்டை கட்டியெழுப்ப, ஜனாதிபதி துப்பாக்கி முனையில் சிந்திப்பதை விடுத்து வெளியே வரவேண்டும் என சிறீதரன் எம்.பி இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உரை, அனைத்து மக்களையும் அணைத்து செல்லும் உரையாக அமையவில்லை.எனவே இந்த நாடு சரியான பாதையில் செல்லவேண்டுமானால், ஜனாதிபதி தமது மனதை இராணுவ மனநிலையில் இருந்து சிந்திப்பதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சிறீதரன் எம்.பி குறிப்பிட்டார்.
Info
Ads
Latest News
Ads