Category:
Created:
Updated:
கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவிருந்த அமெரிக்க ஓபன் பேட்மிண்டன், கனடா ஓபன் பேட்மிண்டன் ஆகிய இரண்டு தொடர்களையும் ரத்து செய்வதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனாவின் புதிய அலை பொதுமக்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.