Ads
தாய்லாந்தில் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி திட்டம்
தாய்லாந்தில் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா, அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாக திடீரென்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆஸ்திரியா, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு இரத்தம் உறைந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads