Category:
Created:
Updated:
பேட்ட படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் கூட விஜய்க்கு பக்கபலமாக இருந்து, அவரை திருத்தும் முயற்ச்சியில் ரசிகர்களை குதுகளபடுத்தி இருக்கிறார். தற்போது மசாலா என்னும் ஆங்கில பத்திரிக்கைக்கு விதவிதமான உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி வந்த மாளவிகா மோகனன் கவர்ச்சி உடையில் செம்ம ஹாட் போஸ்களை கொடுத்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மசாலா பத்திரிக்கைக்கு இவ்வளவு கவர்ச்சியாகவா போஸ் கொடுப்பீங்க?” என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்துள்ளனர்.