Category:
Created:
Updated:
யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சகல சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதற்கும் வைத்தியசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்த யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் பவானந்தராஜா கொரோனா தொற்றை தவிப்பதற்காக ஒரு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (மார்ச், 9) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இதனை பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுப்பான விடுதி மேற்பார்வையாளர் அல்லது பொறுப்பான வைத்தியரிடம் தெரிவித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும்.