Category:
Created:
Updated:
லலிதா ஜுவல்லரி கடைகளில் ரெய்டு நடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வரி ஏய்ப்பு புகார் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து லலிதா ஜுவல்லரி விற்பனை நிலையங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சோதனைக்கு பின்னரே கிடைக்கும் ஆவணங்களை வைத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.