Category:
Created:
Updated:
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலை அருகில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அலுவலகம் முன்பாக காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.