Ads
கிளிநொச்சி மக்கள் தடுப்பூசி தொடர்பில் மக்கள் அக்கறையுடன் செயற்படாத போதிலும் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொள்கின்றனர்
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி கிடைத்துள்ள நிலையில் அவற்றை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் சுகாதார தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் கிளிநொச்சி மக்கள் தடுப்பூசி தொடர்பில் அக்கறையுடன் செயற்படாத போதிலும் இன்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி பெற்று செல்கின்றனர்.
Attachments
Info
Ads
Latest News
Ads