Ads
கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரித்து வருகிறது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கனடாவில் 8 இலட்சத்து 72 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 22 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads