சினிமா செய்திகள்
சமந்தாவுடன் விவாகரத்தா - மவுனம் களைத்த நாக சைதன்யா
சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் நாக சைதன்யா விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். சமந்தா மற்றும் நாக சைத
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
300 படங்களுக்கு மேல் நடித்தும் திருமணத்தை வெறுத்த நடிகை
சரளா குமாரி எனும் இயற்பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடி
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய தமன்னா
கேடி திரைப்படத்தில் அறிமுகமானார் தமன்னா. கேடி படத்திற்கு முன்னர்  தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தி
வடிவேலு இடத்தை யோகிபாபு கைப்பற்றியது எப்படி?
23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்
முன்னணி நடிகர்களை விளாசிய ராதாரவி
திரெளபதி படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் தான் இயக்குனர் மோகன் ஜி. இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக
விவேக்கின் கடைசி விருது - மகள் வெளியிட்ட கண்ணீர் பதிவு
சின்ன கலைவாணர் என்று மக்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது
விருது வழங்கும் விழாவிற்கு வித்தியாசமாக வந்த ரெஜினா
அண்மையில் நடைபெற்ற சைமா 2021 விருது நிகழ்ச்சியில் ரெஜினா கசாண்ட்ரா கலந்து கொண்டார். அதில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ரெஜினா ரச
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப
கணவர் பற்றிய பேசிய நபரை கோபத்தில் விளாசிய தொகுப்பாளினி
சன் மியூசிக் சேனலில் பணியாற்றியவர் தான் அஞ்சனா. இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலையின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தொகுப்பாளியாக
மேக்னாராஜ்க்கு இரண்டாவது திருமணமா என்ற சர்ச்சைக்கு பதிலளித்த பிக்பாஸ் வின்னர்
காதல் சொல்ல வந்தேன் படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் மேக்னா ராஜ். இப்படத்திற்கு பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய படங்களில
Ads
 ·   · 620 news
  •  · 14 friends
  •  · 14 followers

அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று ஈடுபட்டனர்.

அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று ஈடுபட்டனர்.தனியார் பேருந்து சேவையினருடனான முரணபாடு காரணமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பேருந்துகளை நிறுத்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்கு இடையில் 3 நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் முழங்காவில் பகுதிக்கான அரச பேருந்து சேவையை இடைநிறுத்தி கவனயீர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாத விடத்து, எதிர்வரும் 4ம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி சாலையிலிருந்து வேவைகளை இடைநிறுத்தி தொடர் பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.

60க்கு 40 என்ற இணைந்த பேருந்து சேவைக்கு மேலதிகமாக தனியார் பேருந்து சேவை இடம்பெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் அக்கராயன், ஜெயபுரம் ஊடாக முழங்காவில் பகுதிக்கான சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 0 0 0 0
  • 206
Comments (0)
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads