சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதென்பதை மக்கள் அறிந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுங்கள் வைத்திய அதிகாரி வைத்தியர் சரவணபவன்

மக்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதென்பதை மக்கள் அறிந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் மாவட்டத்தில் தற்பொழுது செலுத்தப்படும் கொவிட் தடுப்பூசி தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 50ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோம்.மக்கள, அரச ஊழியர்கள் என இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்கின்றார்கள். 30 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கடைகளில் பணியாற்றுவோர், சந்தைகளில் பணியாற்றுவோர், போக்குவரத்தில் ஈடுபடுவோர் முக்கியமாக முச்சக்கரவண்டி சாரதிகள் 30 வயதுக்கு குறைவாக இருந்தாலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.கிளிநொச்சி மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்ட மக்கள் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மக்களும் அருகிலுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையத்தில் வந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.பயணம் செய்ய முடியாது மக்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதென்பதை மக்கள் அறிந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் மாவட்டத்தில் தற்பொழுது செலுத்தப்படும் கொவிட் தடுப்பூசி தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 50ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோம்.மக்கள, அரச ஊழியர்கள் என இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்கின்றார்கள். 30 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கடைகளில் பணியாற்றுவோர், சந்தைகளில் பணியாற்றுவோர், போக்குவரத்தில் ஈடுபடுவோர் முக்கியமாக முச்சக்கரவண்டி சாரதிகள் 30 வயதுக்கு குறைவாக இருந்தாலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.கிளிநொச்சி மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்ட மக்கள் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மக்களும் அருகிலுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையத்தில் வந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.பயணம் செய்ய முடியாது வீடுகளில் இருப்போர் , நோய்வாய்ப்பட்டிருப்போருக்கு நடமாடும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம். 0212285933 எனும் இலக்கத்திற்கு காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரைக்கும் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொண்டால் வீடுகளிற்கு வந்து தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே வீடுகளிற்கும், முதியோர் இல்லங்களிற்கும் சென்று தடுப்பூசிகளை ஏற்றும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் 4 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கின்றது.தடுப்பூசி முக்கயமாக பாதுகாப்பானது. இலங்கையில் உள்ள அநேகமான மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மிகவும் பக்க விளைவு குறைந்த பாதுகாப்பான தடுப்பூசியாகும்.இம்முறை வட கிழக்கு மகாணாத்தில் உள்ள அநேகமான மாவட்டங்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சமின்றி இந்த பாதுகாப்பான தடுப்பூசியை பெற்று மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் முன்வர வேண்டும்.முக்கியமாக தற்பொழுது பாதைகள் திறக்கப்பட்டு மக்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதென்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என ஒருபோதும் நினைக்க கூடாது. நேற்றையதினம் கூட கிளிநொச்சி மாவட்டத்தில் 19 நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் .ஆகவே நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கின்றபடியால் எல்லோரும் முன்வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நிலையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும்.கிளிநொச்சி மாவட்டத்தில் ஏறக்குறைய 9 நிலையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம், வட்டக்கச்சி மகாவித்தியாலயம், அக்கராயன் மகாவித்தியாலயம், தர்மபுரம் மகாவித்தியாலயம், பளை, பூநகரி, வேரவில், முழுங்காவில் வைத்தியசாலைகளிலும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.மக்கள் காலத்தை வீணடிக்காது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.50ஆயிரம் தடுப்பூசிகளை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். அவற்றை காலக்கிரமத்தில் போட்டு முடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே ஏராளமான மக்கள் வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொண்டு இன்றுமுதல் தொடர்ச்சியாக அவ்வந்த நிலையங்களை மேற்கொள்ளப்படும் நிலையில் அதனை பெற்றுக்கொள்ளவும்.தொழிலினிமித்தம் மற்றம் இங்கு வெவ்வேறு காரணங்களுடன் தங்கியிருப்பவர்களிற்கும் நாங்கள் தடுப்பூசிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.முக்கியமாக வீடுகளில் இருப்பவர்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது வெவ்வேறு நோய்த்தாக்கங்களால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் இருப்பவர்கள் குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவினை மேற்கொண்டால் அவர்களிற்கு நடமாடும் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளிற்கே சென்று செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்., நோய்வாய்ப்பட்டிருப்போருக்கு நடமாடும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம். 0212285933 எனும் இலக்கத்திற்கு காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரைக்கும் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொண்டால் வீடுகளிற்கு வந்து தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே வீடுகளிற்கும், முதியோர் இல்லங்களிற்கும் சென்று தடுப்பூசிகளை ஏற்றும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் 4 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கின்றது.தடுப்பூசி முக்கயமாக பாதுகாப்பானது. இலங்கையில் உள்ள அநேகமான மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மிகவும் பக்க விளைவு குறைந்த பாதுகாப்பானதடுப்பூசியாகும்.இம்முறை வட கிழக்கு மகாணாத்தில் உள்ள அநேகமான மாவட்டங்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சமின்றி இந்த பாதுகாப்பான தடுப்பூசியை பெற்று மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் முன்வர வேண்டும்.முக்கியமாக தற்பொழுது பாதைகள் திறக்கப்பட்டு மக்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதென்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என ஒருபோதும் நினைக்க கூடாது. நேற்றையதினம் கூட கிளிநொச்சி மாவட்டத்தில் 19 நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் .ஆகவே நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கின்றபடியால் எல்லோரும் முன்வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நிலையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும்.கிளிநொச்சி மாவட்டத்தில் ஏறக்குறைய 9 நிலையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம், வட்டக்கச்சி மகாவித்தியாலயம், அக்கராயன் மகாவித்தியாலயம், தர்மபுரம் மகாவித்தியாலயம், பளை, பூநகரி, வேரவில், முழுங்காவில் வைத்தியசாலைகளிலும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.மக்கள் காலத்தை வீணடிக்காது இந்த சர்தர்ப்பத்தை பயன்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.50ஆயிரம் தடுப்பூசிகளை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். அவற்றை காலக்கிரமத்தில் போட்டு முடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே ஏராளமான மக்கள் வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொண்டு இன்றுமுதல் தொடர்ச்சியாக அவ்வந்த நிலையங்களை மேற்கொள்ளப்படும் நிலையில் அதனை பெற்றுக்கொள்ளவும்.முக்கியமாக வீடுகளில் இருப்பவர்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது வெவ்வேறு நோய்த்தாக்கங்களால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் இருப்பவர்கள் குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவினை மேற்கொண்டால் அவர்களிற்கு வநடமாடும் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளிற்கே சென்று செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

  • 666
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads