Category:
Created:
Updated:
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அமிதாப்பச்சன் தற்போது கல்லீரல் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாகவும் அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மீண்டும் உடல் நலம் நன்றாக தேறி படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.