Ads
கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கத்தின் இயற்கை பசளை உற்பத்தி தொழிற்சாலை
கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கத்தின் இயற்கை பசளை உற்பத்தி தொழிற்சாலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு புதன்கிழமை பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.50 சிறுகைத்தொழில் திட்டத்தின் கீழ் 7.5 மில்லியன் நிதியில் குறித்த கட்டிடம் நிர்மானித்தப்பட்டதுடன், இரண்டு உழவு இயந்திரம் மற்றும் பதனிடல் இயந்திரங்கள் அடங்கலாக அமைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட குறித்த இயற்கை பசளை உற்பத்தி தொழிற்சாலையாக தனது பணியை ஆரம்பித்துள்ளது.குறித்த கட்டத்தினை புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் திறந்து வைத்தார்.
Info
Ads
Latest News
Ads