Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுப் பணி இன்று (24-06-2021) ! கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும ஊழியர்களுக்கு இன்று இந்த ஊசி வழங்கப்பட்டுள்ளது.
சைனோபாம் தடுப்பூசி முதற்கட்டமாக ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு இடப்படுகின்றது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்ட பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் அவர்களின் ஒழுங்கு படுத்தலுக்கு அமைவாக இப்பணி முன்னெடுக்கப்பட்டது.