Ads
ஒன்ராறியோவில் 345 புதிய கொரோனா தொற்று மற்றும் ஒரு புதிய மரணம் பதிவாகியுள்ளது
ஒன்ராறியோவில் 345 புதிய கொரோனா தொற்றுகளும் மற்றும் ஒரு புதிய மரணமும் பதிவாகியுள்ளது.
டொரோண்டோவில் 50 கொரோனா தொற்றுகளும்,
பீல் பிராந்தியத்தில் 50 கொரோனா தொற்றுகளும்,
வோட்டர்லூவில் 85 புதிய கொரோனா தொற்றுகளும்,
யோர்க் பிராந்தியத்தில் 22 கொரோனா தொற்றுகளும்,
டர்ஹாம் பிராந்தியத்தில் 12 கொரோனா தொற்றுகளும்,
ஹால்டன் பிராந்தியத்தில் 7 கொரோனா தொற்றுகளும்,
ஹாமில்டனில் 29 கொரோனா தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மாகாண ஆய்வகங்கள் 26,643 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது குறைந்தபட்சம் 1.4 சதவீத தொற்று விகிதத்தை உருவாக்கியது.
Info
Ads
Latest News
Ads