உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிதில்லை: நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் குறித்து “நான் அவற்றை பார்ப்பதில்லை” என கூறினார். அவர் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் தொடர்பாக பேசுகிறார் என்று நினைத்தேன்.
உதயநிதி தரக்குறைவாக கருத்து கூறுவது புதிய விஷயம் இல்லை. ஏற்கனவே அவர் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை பற்றியும், சனாதனத்தை பற்றியும் விமர்சித்துள்ளார். ரஜினியை பற்றியும் கூறியிருக்கிறார். இது அவரது வழக்கமான நடைமுறையாயின், அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva