தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா
கங்குவா படம் கொடுத்த மிகப்பெரிய தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா படப்பிடிப்பு தளத்தில் சோகமாக இருந்து வருகிறாராம். மேலும் இதிலிருந்து மீண்டு வருவதற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார்.
பாலிவுட்டில் சல்மான் கான் தொடர் தோல்வி கொடுத்த போது அவருக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டார். அவர் வந்த பிறகு தான் மீண்டும் தனது கேரியரில் சல்மான்கான் ஏறுமுகத்தை சந்திக்க ஆரம்பித்தார். இப்போது அவரை சூர்யா தனது ஆலோசகராக நியமித்திருக்கிறாராம். இனி அவர் நடிக்கும் படம் மற்றும் பட்ஜெட் என அனைத்தையுமே இவர்தான் பார்த்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகையால் இனி சூர்யாவின் படங்கள் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடும்படி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva