Category:
Created:
Updated:
தனிநபர் வருமானம் பெற்ற கிளிநொச்சி கந்தபுரம் கரும்பு தோட்ட காணியில் கரும்பு செய்கை செய்யவும், மக்கள் பயன்படும் வகையிலும் பயன்படுத்த தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.