Category:
Created:
Updated:
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை கிராமத்தில் இயற்கையாக அமைந்துள்ள மண்திட்டி சரிந்து வீதியை குறுக்கிட்டுள்ளது.இதனால் குறித்த பிரதேசத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் குறித்த பிரச்சினை எழுந்து வரும் நிலையில், போக்குவரத்தினை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.