Category:
Created:
Updated:
எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அணிக்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.அதனடிப்படையில் இலங்கை அணி நாளை (09) காலை இங்கிலாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.இவ்வாறு அணிக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர் விபரம் பின்வருமாறு,குசல் ஜனித் பெரேரா - தலைவர்குசல் மென்டிஸ்தனுஷ்க குணதிலகஅவிஷ்க பெர்னாண்டோபெத்தும் நிசங்காநிரோஷன் திக்வெல்லதனஞ்சய டி சில்வாஓஷத பெர்னாண்டோசரித்த அசலங்கதசுன் ஷானகவனிது ஹசரங்கரமேஷ் மென்டிஸ்சாமிக கருணாரத்னதனஞ்சய லக்ஷன்இஷான் ஜயரத்னதுஷ்மந்த சமீரஇசுரு உதனஅசித பெர்னாண்டோநுவன் பிரதீப்பினுர பெர்னாண்டோஷிரான் பெர்னாண்டோலக்ஷன் சந்தகன்அகில தனஞ்சயபிரவீன் ஜயவிக்ரம