Ads
பொன்னாலையில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் வைத்து கஞ்சாவுடன், 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவரிடமிருந்து 0.92 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
000
Info
Ads
Latest News
Ads