Ads
ஒண்டாரியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஒண்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு ஒண்டாரியோவின் டெமிஷ்காமின் பகுதிகள் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் டொரண்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads