Category:
Created:
Updated:
கனடாவில் போர்ஸே நிறுவனத்தின் சில மாடல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களின் சில்லுகள் சில சந்தர்ப்பங்களில் கழன்று விடக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய போக்குவரத்து முகவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் மீள அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாகனங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தேவை என்றால் 1-800-767-7243 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.