Category:
Created:
Updated:
கனடாவில் தமிழ் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் வுட்சயிட் திரையரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மைய நாட்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.