சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
Ads
 ·   ·  1811 news
  •  ·  0 friends
  • 1 followers

சோபையிழந்த பொதுத் தேர்தல் - தொன்னூறு வீதமான வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடவில்லை – ஃபப்ரல் சுட்டிக்காட்டு!

பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரம் மாத்திரமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் குறைவாக உள்ளதுடன், ஏழாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

”பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 1,000 இற்கும் குறைவானவர்களே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனையவர்களின் பிரசாரம் மற்றும் அரசியல் ஈடுபாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குக்கு பிரதான காரணம் மக்களுக்கு அரசியலில் ஈடுபாடின்மை மற்றும் பாரம்பரிய கட்சி கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பனவாகும்.

வாக்காளர்களை அணுக கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களால் நாடு முழுவதும் தொழில்நுட்ப ரீதியாக 600,000 பிராந்திய கட்சி அலுவலகங்கள் நிறுவப்பட்ட போதிலும் தற்போது 9,291 பிராந்திய கட்சி அலுவலகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

கடந்த காலத்தில் பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பொதுச் சொத்துகளை பயன்படுத்தல் காணப்பட்ட போதிலும் தற்போது அந்தச் செயல்பாடு குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை 25 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அவை கடுமையான வன்முறை சூழ்நிலையை தோற்றுவிக்கவில்லை.

அரசியல் கட்சிகளின் பல பிராந்திய பிரதிநிதிகள் செயலற்ற நிலையில் இருப்பதால் பிரசாரங்கள் சூடுபிடிக்கவில்லை. அரசியல் விசுவாசத்துடன் செயல்பட்டவர்கள் தற்போது குறைந்துள்ளனர். அதனால் இந்த நிலையை ஏற்பட்டுள்ளது.” என்றார்.

பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடும் சூழலில் 1000 இற்கும் குறைவானர்களே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மூலம் 90 வீதமான வேட்பாளர்கள் பிரசாரத்தில் நாட்டம் காட்டவில்லை.

பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் அக்கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியான நிலையால் அவர்கள் பாரிய பிரசார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது

00

  • 396
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads