Category:
Created:
Updated:
டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவர் இன்னும் ஓரிரு நாட்களில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருந்தால் மட்டுமே அவர்களின் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற மசோதாவில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப் முதல் கையெழுத்து இட போகிறார் என்றும், இதனால் கிரீன் கார்டு பெற காத்திருக்கும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.