சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
Ads
 ·   ·  1812 news
  •  ·  0 friends
  • 1 followers

கடந்த கால தவறுகளிலிருந்து மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் – முள்ளிவாய்க்காலில் டக்ளஸ்!

நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து, சரியான திசைவளி நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால தவறுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழுந்து நிகழ்காலத்தை சிறப்பானதாக உருவாக்கிக்கொள்ள ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்திற்கு   வாக்களித்து  தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை கொண்டுவர அணிதிரள வேண்டுமெனவும்  அழைப்பு விடுத்துள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரை பகுதியில் பிரதேச மக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ் தெரிவித்திருந்தார்.

இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் -

இதர தமிழர் அரசியல் தரப்பினர் எவருமே இதுவரை செய்திராத அபிலிருத்திகளையும் மக்களின் நலன் சார் திட்டங்களையும் இணக்க அரசியல் வழிமுறையின் ஊடாக கடந்த கலத்தில் நாம் சதித்துக் காட்டியுள்ளோம்.

இதேவேளை யுத்தத்தால் முழுமையாக அழிவுற்று இன்று படிப்படியாக மீண்டுவரும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சரியான அரசியல் பிரதிநிதித்துவத்தை இதுவரைகாலமும் தேர்வு செய்ய தவறியமையால் தொடர்ந்தும் பல்வேறு அவலங்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் நாளாந்தம் எதிர்நோக்கிய வண்ணம் வாழும் நிலை காணப்படுகின்றது.

உங்கள் அரசியல் தெரிவுகள் தெளிவானதாகவும் மக்கள் நலன் சார்ந்து மக்களுடன் வாழும் தரப்பினராகவும் இருப்பது அவசியமானது.

இந்நிலையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவதற்கான தருணம் ஒன்று மக்களாகிய உங்கள் கரங்களுக்கு மீண்டும் வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சரியானவர்களை நோக்கி நீங்கள் வழங்கவது அவசியமாகுமம்.

இதேநேரம் கிடைத்துள்ள இந்த சந்தரப்பத்தை தவறவிட்டால் அடுத்த 5 வருடங்களுக்கும் தவறை சொல்லிக்கொண்டு இதே நிலையில் தான் வாழவேண்டிய நிலை ஏற்படும்.

அந்தவகையில் இம்முறை உங்கள் தெரிவுகள் தெளிவானதாகவும் எதிர்கால நோக்கம் கருதியதுமாக இருந்து அந்த மாற்றம் எமது ஈ.பி.டி.பி கட்சியின் பலத்தை வலுப்படுத்துவதாக இருக்குமானால் நீங்கள் எதிர்பார்க்கும் அன்றாடப் பிரச்சினை, அபிவிருத்திமுதல் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுவரை அதனைத்தையும் என்னால் பெற்றுத்தர முடியும். என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 558
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads