Ads
ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா நகரில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த நால்வரில் இஹாப் அல்-குசைனும் அடங்குவதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த 9 மாதங்களில், இஸ்ரேலிய தாக்குதல்களால் ஹமாஸ் நிர்வாகத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads