Category:
Created:
Updated:
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமான போதிலும், இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
000