Category:
Created:
Updated:
மேற்கு ஆபிரிக்க நாடான Sierra Leone- இல் குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்தை தடை செய்யும் சட்ட மூலத்தில் அந்நாட்டு ஜனாதிபதி Julius Maada Bio உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, 18 வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்யும் நபருக்கு 15 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 4,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000