Category:
Created:
Updated:
2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய பணிக்கப்பட்டுள்ளது.
இதற்கான "03.07.2024 திகதியிடப்பட்ட MF/02/2023-(iv)" சுற்றறிக்கை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டது.
குறித்த வேலைத்திட்டங்களை 31-08-2024 ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000